பேச்சு:முதற் பக்கம்/1

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தற்பொழுது தமிழ் விக்சனரியில் பெரும்பாலும் தமிழ்-ஆங்கிலம் அல்லது ஆங்கிலம்-தமிழ் மொழிபெயர்ப்பே நடைபெறுகிறது. ஆனால் ஆங்கில விக்சனரியைப் பார்த்தீர்களேயானால் எந்த ஒரு மொழி சொல்லிற்கும் ஆங்கிலத்தில் விளக்கம் தருவதாக அமைதுள்ளது.அதோடு முடிந்த வரை பல மொழிகளில் இணயான சொல்லைத் தர முயன்றிருக்கிறார்கள். I understand that there are limited number of contributors for tamil wiktionary and those few contributors cannot also be knowledgeble in many languages.But we can try to cut copy paste some works from english wiktionary relevant to tamil language.And also we can try to work with few main languages like hindi, german etc., Also, whoever is the system operator responsible for this project I request him to translate the words like "article", "edit" etc., seen in every page to tamil words..(like it is done in tamil wikipedia). I can see that tamil wikipedia is slowly evolving while tamil wiktionary still lacks in proper organisation. Hope once tamil wikipedia gets shape wiktionary will get sufficient attention - ரவி (பேச்சு)

Tamil 100,000+[தொகு]

வணக்கம் The following message is reproduced for your kind notice please. --TRYPPN 09:36, 30 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]


Please note that Tamil is having more than 101,046+ words. we request you to kindly move Tamil in the 100,000+ Category.

--TRYPPN 00:16, 29 November 2009 (UTC)

please send a message, once the job is done, in my user talk page

http://en.wikipedia.org/wiki/User:TRYPPN

Regards and Best wishes.

Done. —Stephen 03:46, 30 November 2009 (UTC)

Thank You for moving TAMIL to 100,000+ Category on English Wiktionary mainpage. --TRYPPN 05:14, 30 November 2009 (UTC)


changes made in the main page[தொகு]

Followng changes are made in an attempt to make the main page look trim and easy to read.

  • clock, calender at the top removed
  • Uncreated heading wise, grammar wise, idiom wise listing were removed. If needed, we may create a separate pafe for offering different options to view the words
  • other language wikitionary links and sister project links oved to separate pages. Prominet link for thos epages given at the bottom.

The above changes have been made largely following the style of tamil wikipedia and english wiktionary.--ரவி (பேச்சு) 10:20, 3 மே 2005 (UTC)[பதிலளி]


முதற் பக்க மறுவடிவமைப்பு[தொகு]

முதற் பக்க மறுவடிவமைப்புக்கு அனைவரின் ஆலோசனைகளை வரவேற்கிறேன். தற்பொழுது முதற் பக்கத்தில் இருக்கும் அனைத்து பின்னிணைப்பு பட்டியல்களையும் தனிப்பக்கத்துக்கு மாற்றி விட்டு முதற் பக்கத்தை எளிமைப்படுத்த வேண்டும் என்பது என் கருத்து. பிற விக்கிமீடியா திட்டங்களுக்கான இணைப்புகளை முதற்பக்கத்தில் இருந்தே தரலாம்--ரவி (பேச்சு) 17:08, 5 நவம்பர் 2005 (UTC)[பதிலளி]

தற்பொழுது உள்ள சீரமைக்கப்பட்ட முதற்பக்கத்தை பற்றிய தங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளேன். நீங்கள் பரிந்துரைக்கும் மாற்றங்களை நேரடியாக செயற்படுத்தாமல் இங்கு கலந்துரையாடிய பின் செயற்படுத்தினார் நன்றாக இருக்கும்.--ரவி (பேச்சு) 19:00, 9 நவம்பர் 2005 (UTC)[பதிலளி]

text justifying problem[தொகு]

முதற் பக்க அறிமுகப்பத்தியில் கடைசி வரி தொடங்குவதற்கு முன் தேவையற்ற இடைவெளி தெரிகிறதே? இதை எப்படி தவிர்ப்பது? monobook skinல் மாற்றம் செய்ய வேண்டுமா? இது போல விக்சனரியின் பல பக்கங்களிலும் இருக்கிறது. அதன் காரணமாக என் firefox உலாவியிலும் text rendering ஒழுங்காக இல்லாமல் இருக்கிறது என நினைக்கிறேன். மயூரன், justifying setting-ஐ மாற்றுவதன் மூலம் சரி செய்யலாம் என்றார். அதை எப்படி செய்வது என்று யாராவது தெரிந்தால் சொல்லலாம்.--ரவி (பேச்சு) 18:05, 10 நவம்பர் 2005 (UTC)[பதிலளி]

பயனர் விருப்பங்களில் misc setting களில் justify optionஐ நீக்கினேன். இப்பொழுது firefox ல் கொஞ்சம் பரவாயில்லாமல் தெரிகிறது--ரவி [[User_talk:Ravidreams|(பேச்சு)]] 15:36, 19 நவம்பர் 2005 (UTC)[பதிலளி]

bugzilla.mozilla.org[தொகு]

  1. Bug [Bugzilla] 237929 – [Indic] Characters in textfield and menu controls are cut off
  2. Bug [Bugzilla] 321607 – Copy and past does not preserve original content
  3. Bug [Bugzilla] 283416 – Selection must be done by grapheme cluster boundaries
Gangleri 14:52, 29 டிசம்பர் 2005 (UTC)
Hi Gangleri. Welcome aboard. The amount of energy you have in contributing to mediawiki and other software to work well for languages other than English is amazing. I've seen people missing the last character often while contributing to Tamil wikipedia. I didn't know that it was a firefox bug. However, when I contribute from Firefox on RedHat Enterprise Linux 4, I do not face this problem. Will need to investigate. -- Sundar 04:39, 28 டிசம்பர் 2005 (UTC)
Thank you Sundar for the "flowers". I saw the error traying to make the redirect from Main Page and was thinking that I can spend a few minutes. I learn a lot from these bugs. If you are in contact with other wiki's (for example wiki's using Indic scripts) please let them know about the bug. Tray advanced search at bugzilla.mozilla.org for Tamil, Indic etc. Do not hesitate to report bugs yourself. All the best! Greatings from Munich Germany Gangleri 07:38, 28 டிசம்பர் 2005 (UTC)
P.S. I am using XP SP2 with all updates installed and a German keyboard. You may / should experiment with different hardware and browsers and should take a look also at /firefox/nightly/latest-trunk/. I think it might be a good idea to reference to relevant bugs at project:font help. 07:51, 28 டிசம்பர் 2005 (UTC)
Sure. :-) -- Sundar 10:13, 28 டிசம்பர் 2005 (UTC)

Romanization of the Tamil definitions[தொகு]

Wiktionary is an excellent platform to provide a freely and conveniently accessible dictionary for all Internet users. I would take this opportunity to stress the great value of providing Romanized versions of each Tamil word entered into the Tamil Wiktionary. To illustrate: @@@@@ <--- Tamil word, and then in brackets, beside Tamil word ---> [ ] the Romanized version of the word. . I have e done this for illustration on the page for the Tamil word 'water'.

The value of this is that the pronounciation of Tamil words become immensely easier for those unable to read Tamil script, and would probably be the only of its kind available anywhere on the World Wide Web. It renders the service of extending the understanding and comprehension of Tamil vastly. 203.100.30.72 11:16, 13 ஆகஸ்ட் 2006 (UTC)

Good idea. I have corrected your example of water. We have to extend the idea to include 'tamilization' (transliteration into tamil) of non-tamil words. See example of தண்ணீர் where I have 'tamilized' all translations - water (வாட்டர்), पानी (பானி) etc. This will greatly help those who can't read the scripts of the translated language. (Please register yourself so that we know you with a friendly name and not with an IP address!) --Omanickam 17:13, 13 ஆகஸ்ட் 2006 (UTC)
Manickam and for the other friend, I am not for this idea of transliteration, especially for romanising (or in any other script) tamil words. First, I feel it is unnecessary and impossible for the scope and purpose of this dictionary. The foremost goal of this wiktionary is to explain any word in any language using tamil. So mostly people can read tamil well and or can read only tamil will only end up in this site. For them, the transliteration of tamil words will be a useless, distracting and unnecessary service which could even clutter the page. second, such an effort and request can be appreciated and useful in wiktionaries using romanised script. For example, it might be useful to transliterate the en wiktionary page en:தண்ணீர். Poeple who are foreign to tamil are more likely to end up there than in this site. Third, accurate transliteration is not an easy job and needs lot of expertise which we currently lack. There are lots of different opinions about the accuracies for transliterating into and out of tamil. (For more info, watch the discussions in tamil wikipedia). And it would be a waste of time to discuss in each page about transliteration for the sake of a service which might be rarely useful for a significant number of users. Fourth, we can never accurately transliterate the exact sound. Better not than wrong. For the same reason, I don favour the idea to tranliterate other language words into tamil also. Wikimedia offers a very easy and fool proof solution for this..That is to add audio files of the pronunciation. This is the best way, in my opinion, though it might take lot of time to do it for all the words. But this rule out controversies and will make look tamil wiktionary more professional.--ரவி 21:27, 13 ஆகஸ்ட் 2006 (UTC)

Templates and Categories[தொகு]

New user. Is there a standard template or general form for entries that I'm unaware of. Because I've just been copying what looks right. And should we be using Categories like பெயர்ச்சொல் just for better organization? Thanks Gparan 15:23, 25 டிசம்பர் 2006 (UTC)

புதிய பக்கத்தை உருவாக்குதல் என்ற பக்கத்திலுள்ள formஐ பயன்படுத்துங்கள். எல்லாப் பக்கங்களிலும் மேலே உள்ள புதிய சொற்களை சேர்க்கவும் என்ற இணைப்பின் மூலம் இந்தப் பக்கத்தை அடையலாம். --Omanickam 21:24, 31 டிசம்பர் 2006 (UTC)

சிறு மாற்றம்[தொகு]

பிற விக்கிமீடியாத் திட்டங்கள் தொடர்பான வார்ப்புருவில் சிறு மாற்றஞ் செய்துள்ளேன். அதற்கு பிற விக்கிமீடியா திட்டங்கள் என்ற தலைப்பிடுவதும் சற்று இடைவெளி சேர்ப்பதும் முதற்பக்கத்துக்கு அழகு சேர்க்கலாம். நன்றி.--கோபி 23:07, 12 மே 2007 (UTC)[பதிலளி]

பகுபத உறுப்பிலக்கணம்[தொகு]

ஆங்கிலத்தில் etymology தரப் பட்டுள்ளது போல, தமிழ் சொற்களுக்கு பகுபத உறுப்பிலக்கணம் தரலாம், மேலும், சொற்கள் தமிழ் சொற்களா? இல்லை, வேறு மொழிகளில் இருந்து வந்த சொற்களா என்பன போன்ற விவரங்களும் பயனுள்ளவையாக இருக்கும். V4vijayakumar 20:09, 1 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

etymologyக்கு ஆங்கில விக்கியில் பின்பற்றப்பட்டுள்ள formtஐக் கவனித்து, நிச்சயம் நாமும் அது போல் செய்யலாம். என்னளவில், பல சொற்கள் எந்த மொழியில் இருந்து வந்தன என்று தெரியாததாலும், வட மொழியில் இருந்து தமிழுக்கு வந்ததா தமிழிலிருந்து வட மொழிக்குச் சென்றதா என்ற குழப்பத்தாலும் சொல் மூலம் தராமல் இருப்பதுண்டு. தகுந்த உசாத்துணைகள், ஆதாரங்கள், ஆய்வுக்குப் பின்னே இது போன்ற சொல் மூலங்கள் தரப்பட வேண்டும்.--ரவி 03:51, 2 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

வேர்ச்சொற்கள்[தொகு]

வேர்ச்சொற்களின் தொகுப்பை, அதாவது, "விக்சனரி பின்னிணைப்பு:தமிழ் வேர்ச்சொற்கள்" எப்படி உருவாக்குவது என்று தெரியவில்லை. உதவவும். நன்றி. V4vijayakumar 20:45, 1 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

விக்சனரி பின்னிணைப்பு:தமிழ் வேர்ச்சொற்கள் என்ற பக்கத்தைத் தொகுப்பதன் மூலம் இந்த பட்டியலைச் சேர்க்கலாம்.--ரவி 03:54, 2 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

நிகண்டுகளும் சொல் வரிசையும்[தொகு]

விக்சனரியில் முதலெழுத்தின் வரிசையிலேயே சொற்கள் வரிசைப் படுத்தப் படுகின்றன, ஆனால், நிகண்டுகளில் எதுகை வரிசையில் அமைந்த சொற்தொகுப்புகளைப் பார்த்தேன், இது போன்ற வரிசையில் சொற்களை அமைக்கவோ தொகுக்கவோ தமிழ் விக்சனரியில் இயலுமா? இயைபு வரிசையையும் கருத்தில் கொள்ளலாம். V4vijayakumar 20:45, 1 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

நீங்கள் தந்துள்ளது நல்ல ஆலோசனை. இதைச் செய்வதற்கு மீடியா விக்கி மென்பொருளில் வழி இருக்கிறதா என்று தேடிப் பார்ப்போம். இல்லாவிட்டால், அவ்வசதியை உருவாக்க முடியுமா என்றும் பார்ப்போம். இது போன்ற உரையாடல்களை இனி விக்சனரி:ஆலமரத்தடி பகுதியில் செய்யலாம். இந்தப் பேச்சுப் பக்கத்தில் முதற்பக்கம் குறித்த உரையாடல்களை மட்டும் மேற்கொள்வோம். நன்றி--ரவி 03:54, 2 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

Exemption doctrine policy[தொகு]

Hello. As you might know, the Wikimedia Foundation approved a resolution concerning non-free images more than a year ago. The resolution says that unless Wikimedia projects create an exemption doctrine policy (EDP) for non-free images, all of those images shall be deleted by March 23, 2008 (which was yesterday). We'd now like to gather information from the projects about their exemption policies in one place so we can check their validity, and if images on those projects are in accordance with the Foundation's resolution. Your project is one of these we don't have information about, so it'd be great if you could add it to the page listing all EDPs, meta:Non-free_content. If you have any questions about the page or don't have an EDP yet and want one, you can use the appropriate talkpage on Meta or just contact me directly on Meta or by e-mail (however, please note that I'm just a volunteer and therefore not in a position to give any official advice).

If you don't have any EDP in place and don't plan to use one, it might be useful and effective for your project to disable local uploads entirely and use files from Wikimedia Commons only. This method has been used by many Wikimedia projects, notably Spanish and Swedish Wikipedia and English Wiktionary, and means you wouldn't have to deal with file licensing problems anymore; if you're interested in this solution, feel free to contact me for more information.

Thanks for your cooperation! Timichal 22:50, 24 மார்ச் 2008 (UTC)

நன்று[தொகு]

வடிவமைப்பு மாற்றம் மிக நன்று, தெரன்சு--ரவி 01:02, 5 மே 2008 (UTC)[பதிலளி]

A suggested addition to the main page[தொகு]

I think it would be nice to have a box right on the front page in which a person can enter a word and click a button nearby to start a page on that word with a template already in place. I know there's a link now which gives a variety of such boxes, but having a simple generic box in the front page provides a quick and easy start, especially for new joinees; it will also encourage casual/infrequent visitors to add new words. A similar feature is present in the English Wiktionary. Wiki5d 12:44, 18 பெப்ரவரி 2009 (UTC)

Norwegian Wiktionary[தொகு]

Norwegian Wiktionary (no:) has passed 100,000 words, and should as such be bumped up from 1,000+ to the 100,000+ slot, thank you. V85 17:40, 10 ஜூன் 2009 (UTC)


ஒரு ஐயம்[தொகு]

தமிழ் விக்சனரியில் வெறும் ஆங்கிலச் சொற்களுக்கு மட்டுமே பொருள் உள்ளதா அல்ல பிற மொழிச் சொற்களுக்கும் பொருள் கண்டறிய இயலுமா?

ஓங்குக தமிழ் வளம் !
  • இது ஒரு பன்மொழி அகரமுதலி என்றாலும், ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் மட்டுமே அதிக மொழிப்பெயர்ப்புகளுள்ளன. நீங்கள் விரும்பும் மொழிகளில், மொழிப்பெயர்ப்புகள் செய்யலாம்.
(எ.கா) ஆங்கிலம் தவிர, பிற மொழிகளுக்கான பகுப்புப் பக்கம்
  • நீங்கள் எந்த மொழியில், தங்களது பங்களிப்பைத் தொடர்ந்தாலும் எனது நன்றி கலந்த வணக்கத்தினைக் கூறி வரவேற்கிறேன். இங்கு ஏற்கனவேயுள்ள பல பக்கங்களைப் பாருங்கள். பின்பு தொடங்குகள். அப்பொழுதே உங்கள் பங்களிப்புகள் சிறக்கும்.
  • ~~~~ இக்குறியீட்டினை,எந்த ஒரு உரையாடல் அல்லது பேச்சுப்பக்கத்தில் மறவாமல் இடுங்கள்.
அப்பொழுதே யார் என்னென்ன கருத்தினைச் சொல்கிறார்கள் என்பது எளிதாகத் தெரியும்.
என்றும் நட்புடன், , (த.உழவன் 17:06, 29 ஜூன் 2009 (UTC))

வரவேற்புப் படத்தை மாற்றலாமா?[தொகு]

Image:Tamil welcome sign வணக்கம்.PNG படம் சற்று தொழில்நேர்த்தி குறைவாகத் தெரிகிறது. இந்தப் படத்தை மாற்றலாம். அல்லது, படமே சேர்க்காமல் விட்டு விடலாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி--ரவி 16:52, 7 ஜூலை 2010 (UTC)

ஆம், மாற்ற வேண்டும் என வெகு நாட்களாக எண்ணிக்கொண்டிருக்கின்றேன். மாற்று முகப்பை

முன்னிட்டு பேச்சைத் துவக்குவோம் என எண்ணியிருந்தேன். எடுப்பாக இருக்க வேண்டிய முகப்பு. படம் மட்டுமல்ல, முதற்பக்கத்தை முற்றிலுமாக மாற்றி அமைத்தல் நல்லது --செல்வா 19:00, 7 ஜூலை 2010 (UTC)

மேற்குறிப்பிட்ட படத்தை நீக்கி உள்ளேன். முதற்பக்கத்தை மீள வடிவமைக்க வேண்டும். தற்போதுள்ள பக்கத்தின் படியை இங்கு இட்டுள்ளேன். இதன் பேச்சுப் பக்கத்தில் உரையாடி புதிய முதற்பக்க மாதிரியை இங்கு உருவாக்கலாம்--ரவி 07:48, 27 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:முதற்_பக்கம்/1&oldid=948092" இலிருந்து மீள்விக்கப்பட்டது