பேச்சு:வீரி
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by மதனாஹரன்
இந்தப்பக்கத்தில் சொல்லப்பட்ட அரிவாண்மணைப்பூண்டு என்பதும் அரிவாள்மூக்குப் பச்சிலை என்று குறிப்பிடப்படும் மூலிகையும் ஒன்றுதானா என உறுதிசெய்யப்படவேண்டும்...கொடுக்கப்பட்டுள்ள படம் அரிவாள்மூக்குப் பச்சிலைக்கானது...--Jambolik (பேச்சு) 16:56, 16 திசம்பர் 2015 (UTC)
- @Jambolik: ஆம், இரண்டும் ஒன்றே. அரிவாண்மணைப்பூண்டு என்பது தவறான வழக்கு. அரிவாண்முனைப்பூண்டு (அரிவாள் + முனை + பூண்டு) என்பதே சரி. சான்று: இணைப்பு. --மதனாகரன் (பேச்சு) 15:03, 17 திசம்பர் 2015 (UTC)