பேச்சு:ஷை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
இதுவா?
  • இல்லை..அது வேறு மாதிரியான வரிவடிவம்... இரண்டு தனி எழுத்துகளாக இருக்கும் ஷை அட்சரத்தை சேர்த்து எழுதினால் வரும் வரிவடிவம் போல் ஏறக்குறைய இருக்கும்...முதற்பகுதி என்பதின் தலைப்பகுதிபோல விரிவடையும்...மொத்தம் மூன்று சுழி போன்ற வளைவுகள்தான் இருக்கும்...'ஷை' எழுத்தில் நான்கு உள்ளன--Jambolik (பேச்சு) 15:31, 18 சனவரி 2015 (UTC)[பதிலளி]
உங்களிடம் உள்ள நூலில் இருந்தால் படம் எடுத்துத் தர இயலுமா?--தகவலுழவன் (பேச்சு) 02:01, 19 சனவரி 2015 (UTC)[பதிலளி]
  • படத்தில் காட்டியுள்ள வரிவடிவேதான்!!!...இந்தப்பக்கத்தில் இணைத்துவிடுங்கள்...இதேபோல வருடம், மாதம், நாள், நிகர இலாபம் ஆகிய சொற்களுக்கும் குறிப்பு வரிவடிவங்கள் உண்டு...என்னிடம் இவைகளை அடையாளப்படுத்தும் நூல் ஒன்றுமில்லை--Jambolik (பேச்சு) 13:55, 19 சனவரி 2015 (UTC)[பதிலளி]
அப்படத்தின் வழியே சென்று, அதன் பகுப்பை அடையுங்கள். பிறகு, நீங்கள் கூறியவைகளைக, அங்கு அடையாளம் காட்டுங்கள்.ஆவலுடன். நான் அவற்றை இங்கு, மேம்படுத்த முயற்சிக்கிறேன்.

காட்சியகம்[தொகு]

  • நிகர இலாபம் என்பதற்கான குறிப்பு கிடைக்கவில்லை...அது நிகர ரொக்கம் என்பதின் குறுக்கம்..தமிழ் மாதக்குறிப்பில் மீ உள்ளதைப்போல நீ ,அதே மிகுத் தலைச்சுழியுடன், மற்றும் ர் ஆகிய இரண்டு எழுத்துக்களை உடையது...'நீர்' என்பதாக...மிகுத்தலைச்சுழியே நீரினின்று (தண்ணீரிலிருந்து) அர்த்தத்தை வேறுபடுத்தும்--Jambolik (பேச்சு) 17:51, 19 சனவரி 2015 (UTC)[பதிலளி]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:ஷை&oldid=1275863" இலிருந்து மீள்விக்கப்பட்டது