உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:బహువచనము

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
  • 'தெலுங்கு-தொகுப்புச் சொற்கள்' என்று ஒரு பகுப்பு உள்ளது...அதுவே போதும் என்றால், நான் கேட்டப் பகுப்பு வேண்டாம்--Jambolik (பேச்சு) 00:35, 18 நவம்பர் 2014 (UTC)Reply
  • மேற்சொன்ன தெலுங்கு-கூட்டுச்சொற்கள் & தெலுங்கு-தொகுப்புச் சொற்கள் இரண்டும் ஒன்றுதான் என்பதை தயவுசெய்து உறுதி செய்யுங்கள்--Jambolik (பேச்சு) 15:41, 19 நவம்பர் 2014 (UTC)Reply
  • கூட்டுச்சொற்கள் என்பது ஒன்றிற்கும் மேற்பட்ட சொற்கள் இணைந்து உருவாவது ஆகும். ஆனால், தொகுப்புச் சொற்கள் என்பது பல்வேறு நோக்கங்களின் அடிப்படையில் தொகுப்பாக உள்ளவை ஆகும். தொகுப்புச் சொற்களின் பட்டியலில் கூட்டுச் சொற்கள், படங்களுள்ளவை, ஒலிக்கோப்புகள் உள்ளவை, இயற்பியல் சொற்கள், வேதியியல் சொற்கள், மனித நோய்கள் எனபலவற்றை அடக்கலாம்.--தகவலுழவன் (பேச்சு) 16:06, 19 நவம்பர் 2014 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:బహువచనము&oldid=1262570" இலிருந்து மீள்விக்கப்பட்டது