பேச்சு:బొజ్జ గణపయ్య
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
தெலுங்கு-இந்துவியல், தெலுங்கு-வைணவம், தெலுங்கு-சைவம் ஆகிய புதிய பகுப்புகள் தேவை--Jambolik (பேச்சு) 21:41, 8 ஏப்ரல் 2014 (UTC)
- ஒவ்வொரு பகுப்பிலும் குறைந்த து 10 சொற்களாவது உருவாக்கி விட்டு நாம் பகுப்பினை உருவாக்கினால் நன்றாக இருக்கும். இந்நடைமுறை பெரும்பாலான பிறமொழி விக்சனரியில் கடைபிடிக்கப்படுகிறது. இதனை நாமும் பேண, உங்களது ஒத்துழைப்புத் தேவை. உடல்நிலை குன்றியதால், உடன்பதில் அளிக்க இயலவில்லை. எனவே, பொறுக்கவும்.வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 02:23, 21 ஏப்ரல் 2014 (UTC)