பேச்சு:chess
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by வை.வேதரெத்தினம் in topic Chess என்னும் உள்ளரங்க விளையாட்டினை இனி செங்களம் எனச் சொல்வோம்.
ஆங்கிலத்தில் chess எனச் சொல்லப்படும் விளையாட்டுக்கான தமிழ்ப் பெயர்தான் செங்களம். செங்களம் என்பது போர்க்களம் என்னும் பொருள்படும். இரு நாட்டு மன்னர்கள் தமது தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை ஆகிய நால்வகைப் படைகளுடன், ஒருவரையொருவர் எதிர்த்துக் களம் காண்பதே “செங்களம்” எனும் விளையாட்டின் கரு. வென்றவர் தோற்றவரைச் சிறைப்படுத்துவார். அத்துடன் ஆட்டம் முடிவடையும் ! ”” (பேச்சு) 13:19, 5 சூலை 2023 (UTC)