செங்களம்
Appearance
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
செங்களம்(பெ)
- (சதுரங்கம்) என்னும் உள்ளரங்க விளையாட்டு
- (இரத்தத்தாற் சிவந்த இடம்) போர்க்களம்
- செங்களம் படக்கொன்று(குறுந்.1).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- chess an indoor game
- battlefield, as red with blood
விளக்கம்
[தொகு]- செங்களம் என்பது போர்க்களம் என்னும் பொருள்படும். இரு நாட்டு மன்னர்கள் தமது தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை ஆகிய நால்வகைப் படைகளுடன், ஒருவரையொருவர் எதிர்த்துக் களம் காண்பதே “செங்களம்” எனும் விளையாட்டின் கரு. வென்றவர் தோற்றவரைச் சிறப்படுத்துவார். அத்துடன் ஆட்டம் முடிவடையும் !
- chess = a battle field in which two kings with their chariot, elephant, horse and pans forces are facing each other to fight and win
பயன்பாடு
[தொகு]இலக்கியமை
[தொகு]- செங்களம் படக் கொன்று அவுணர் தேய்த்த செங்கோல் அம்பின்....என்பது குறுந்தொகைச் செய்யுள் (01) வரி.
ஆதாரம்
[தொகு]- தமிழ்ப்பணிமன்றம் வலைப்பூ
இலக்கணமை
[தொகு]- செம்மை + களம் -செங்களம் - பண்புத்தொகை
சொல் வளப்பகுதி
[தொகு]- [செங்களம்]
ஆதாரங்கள் ---செங்களம்--- DDSA பதிப்பு + வின்சுலோ + https://thamizhppanimanram.blogspot.com/2015/12/chess13.html