உள்ளடக்கத்துக்குச் செல்

chess

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

செங்களம்

  1. வல்லாட்டம்
  2. சதுரங்கம்

விளக்கம்

[தொகு]
  1. chess. ஆங்கிலத்தில் chess எனச் சொல்லப்படும் விளையாட்டுக்கான தமிழ்ப் பெயர்தான் செங்களம். செங்களம் என்பது போர்க்களம் என்னும் பொருள்படும். இரு நாட்டு மன்னர்கள் தமது தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை ஆகிய நால்வகைப் படைகளுடன், ஒருவரையொருவர் எதிர்த்துக் களம் காண்பதே “செங்களம்” எனும் விளையாட்டின் கரு. வென்றவர் தோற்றவரைச் சிறைப்படுத்துவார். அத்துடன் ஆட்டம் முடிவடையும் !
  1. chess = a battle field in which two kings with their chariot, elephant, horse and pans forces are facing each other to fight and win
"https://ta.wiktionary.org/w/index.php?title=chess&oldid=1990362" இலிருந்து மீள்விக்கப்பட்டது