பேச்சு:imposition

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

Untitled[தொகு]

இச்சொல், அதிகம் எங்கு பயன்படுகிறது என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.-- உழவன் +உரை.. 02:18, 2 அக்டோபர் 2013 (UTC)

imposition different meanings[தொகு]

  1. சுமத்தீடு
    (எ. கா.) -
  2. விதிப்பு
    (எ. கா.) -

ஆகியவை பொருத்தமில்லை என்று நினைக்கிறேன்

மீண்டுமீண்டெழுது தண்டம் என்பது imposition சுமத்தீடு, #விதிப்பு ஆகியவையும் imposition தான் .

ஆனால் இரண்டும் வெவ்வேறு அர்த்தங்கள்

உதாரணமாக

The government imposed sales tax

அரசு விற்பனை வரி விதித்தது Imposition of Sales tax led to agitation விற்பனை வரி விதிப்பு எதிர்ப்புகளை ஏற்படுத்தியது விற்பனை வரி விதிப்பினை தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்தன

விற்பனை வரி சுமத்தீடு மக்களை துன்புறுத்தியது

Hindi Imposition இந்தி திணிப்பு

Tax Imposition : வரி விதிப்பு, வரி சுமத்தல் Hindi Imposition : இந்தி திணிப்பு, இந்தி திணித்தல் The teacher ordered Ramu to write imposition of the chapter 10 times ஆசிரியர் ராமுவிற்கு அந்த பாடத்தை 10 முறை மீண்டுமீண்டெழுத தண்டம் விதித்தார் If you don't complete home work, you have to write an imposition ten times வீட்டு பாடத்தை முடிக்கவில்லை என்றால், பத்து முறை மீண்டுமீண்டெழுது தண்டம் எழுத வேண்டும் புருனோ (பேச்சு) 05:24, 2 அக்டோபர் 2013 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:imposition&oldid=1200427" இருந்து மீள்விக்கப்பட்டது