imposition

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

imposition

  1. எழுத்துவேலை; எழுத்து வேலை; சுமத்தீடு; தண்டனை; மீண்டுமீண்டெழுது தண்டம்; விதித்தல்; விதித்தல் சுமத்துதல் திணித்தல்; விதிப்பு; திணிப்பு

பயன்பாடு[தொகு]

Tax Imposition :வரி விதிப்பு, வரி சுமத்தல் Hindi Imposition :இந்தி திணிப்பு, இந்தி திணித்தல்

The teacher ordered Ramu to write imposition of the chapter 10 times ஆசிரியர் ராமுவிற்கு அந்த பாடத்தை 10 முறை மீண்டுமீண்டெழுத தண்டம் விதித்தார்

If you don't complete home work, you have to write an imposition ten times வீட்டு பாடத்தை முடிக்கவில்லை என்றால், பத்து முறை மீண்டுமீண்டெழுது தண்டம் எழுத வேண்டும்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=imposition&oldid=1920588" இலிருந்து மீள்விக்கப்பட்டது