பேச்சு:isothermal process
தலைப்பைச் சேர்Appearance
இங்கு process ஓர் இயல்நிகழ்வே தவிர, செயல்/செயல்முறை அல்ல. எனவே நிகழ்வு என்ற வருமொழியை சமவெப்பநிலை என்ற நிலைமொழியுடன் இணைத்துள்ளேன். பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை 18:03 28 ஏப்பிரல் 2015 UTC)
- தங்கள் விளக்கத்திற்கு நன்றி. உங்களின் பல விளக்கங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேன். தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் பல சொற்கள் மேம்படுத்த வேண்டியன என்பதைத் தெளிவாக உங்களால் அறிய முடிகிறது. எனவே, தொடர்ந்து எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன். வணக்கம்--≈ த♥உழவன்+உரை.. 02:21, 29 ஏப்ரல் 2015 (UTC)
Start a discussion about isothermal process
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve isothermal process.