உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:microphone

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

"மைக்” என்னும் கருவியை இனி “ஓரி” என்போம்.

[தொகு]
  • ஓர்தல் என்பதற்கு வேறு சில பொருள்களுடன் கேட்டல் என்று பொருள் சொல்கிறது திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத் தமிழ் அகராதி. “ஓர்தல்” என்றால் அறிதல் என்றும் பொருள். “புலரி விடியல் புள் ஓர்த்துக் கழிமின்....” என்று மலைபடு கடாம் சொல்கிறது (பாடல் வரி: 448) இதன் பொருள் பறவை ஒலியைக் “கேட்டு” என்பதல்லவோ ?

புறத்தில் தோன்றும் ஒலியைக் கேட்டு அல்லது உள்வாங்கி ஆம்ளிபையருக்கு அனுப்பி, ஒலியின் அளவைப் பெருக்கி ஸ்பீக்கர் வழியாக வெளியிடச் செய்கிறது ஓரி என்னும் மைக். ஆகையால் “ஓர்தல்” செய்யும் microphone கருவியைத் தமிழில் ஓரி என்று சொல்கிறோம்.ஆதாரம்: தமிழ்ப் பணி மன்றம் வலைப்பூ. https://puthiyachol.blogspot.com/2021/12/sol-04.html ”” (பேச்சு) 01:30, 6 சூலை 2023 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:microphone&oldid=1990388" இலிருந்து மீள்விக்கப்பட்டது