பேச்சு:model

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

மாடலிங் (Modeling) செய்யும் மாடல்(model)களை எவ்வாறு அழைக்கிறார்கள் ? வடிவுகாட்டி எனவும் அவர்களது தொழில் வடிவுகாட்டுதல் எனவும் கூறலாமா ? இது இரு பாலருக்கும் பொதுவான பெயராக அமைதல் வேண்டும்.--Rsmn 07:23, 22 ஏப்ரல் 2010 (UTC)

  • வடிவம் என்பதனை விட, அழகு என்பதற்கு தானே முக்கியத்துவம் தரப்படுகிறது. அதுவும் அதீத அழகு என்று நினைத்து, ஈர்ப்பினை உருவாக்க, கவர்ச்சியினை தானே ஏற்படுத்துகிறார்கள். எனவே வடிவுகாட்டி என்பதனையும் தாண்டி பெயரிட்டால் சிறப்பாக இருக்கும்.த*உழவன் 10:40, 22 ஏப்ரல் 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:model&oldid=636172" இருந்து மீள்விக்கப்பட்டது