model

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

model

  1. ஒப்புரு - போல உள்ள பொருள்,
  2. முன்மாதிரி
  3. முன் உதாரணம்
  4. கலந்து பழகு
  5. அறிவியல். ஒப்புரு, (வி.) ஒப்புருவாக்கு

சொற்றொடர் பயன்பாடு[தொகு]

  • ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழவேண்டும் (teachers should serve as models to students)
"https://ta.wiktionary.org/w/index.php?title=model&oldid=1585546" இருந்து மீள்விக்கப்பட்டது