பேச்சு:peunltimate
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Shanmugamp7
தலைப்பு பிழையானது. penultimate என்று வர வேண்டும். சரிபாருங்கள் - தமிழ்க்குரிசில்
- பார்க்க penultimate, விக்சனரியில் இது போன்ற பொதுவான எழுத்துப்பிழைகள் கொண்ட சொற்களை பதிவேற்றுவது வழக்கம் என நினைக்கிறேன் தமிழ்குரிசில்--சண்முகம்ப7 (பேச்சு) 16:58, 19 நவம்பர் 2012 (UTC)
- ஆங்கில விக்சனரியைப் பார்த்தேன்.தவறான எடுத்துக்காட்டாக அமைந்து பலர் தவறான எழுத்துப்பிழையுள்ள சொற்களை பதிவேற்றுவதை மேற்கொள்வரோ? அடிக்கடி தவறாக எழுதப்படும் சொல் என்பதனை, பலர் தவறாக புரிந்து கொள்ள வாய்ப்புண்டு என்பதால் கேட்கிறேன்.இதனை நீக்கி விடலாமா?--த♥ உழவன் +உரை.. 17:46, 19 நவம்பர் 2012 (UTC)
- பார்க்க en:Category:English_misspellings , பொதுவான எழுத்துப் பிழை கொண்ட சொற்களை பதிவேற்றுவது வழக்கம், ஆனாலும் இது பொதுவான எழுத்துப் பிழை போல் தெரியவில்லை, விரைவாக தட்டச்சிடும் போது எற்படும் பிழை போல் தெரிகிறது, எனவே நீக்கி விடலாம்.--சண்முகம்ப7 (பேச்சு) 10:52, 21 நவம்பர் 2012 (UTC)