பயனர் பேச்சு:Shanmugamp7

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வரவேற்புரைகள்[தொகு]

வருக!

  • பல சொற்களைக் காணுங்கள். பிறகு சொற்பதிவுகளைச் சிறப்பாக செய்திடுங்கள். ஏதேனும் உதவி தேவையெனின், இப்பக்கத்திலேயே கேட்கவும். ஓரிரு நாட்களில் உங்களுக்கான உதவிகளை, நானோ, பிறரோ செய்வோம்.
வணக்கம்.--12:25, 25 சூன் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
நன்றி பழ.கந்தசாமி அவர்களே, ஏதோ என்னால் இயன்ற பங்களிப்புகளை தமிழ் விக்சனரிக்கும் வழங்கி வருகிறேன் :)--சண்முகம்ப7 (பேச்சு) 04:04, 22 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

சொல்வளம்[தொகு]

மிகக் குறைவானச் சொற்களே பெரும்பாலான சொற்களில் வருவதால், தகவற்பெட்டியை நீக்கியுள்ளேன்.

==[[சொல் வளப்பகுதி|சொல்வளம்]] ==

அகங்காரம் - அகங்கரம் - அகங்கரிப்பு - அகங்காரி - அகங்காரசைதன்னியவாதி - அகங்காரவாதி என்று அடுத்தடுத்து அமைக்கலாமா?-- உழவன் +உரை.. 12:00, 19 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
இதுவும் நன்றாகவே உள்ளது, நன்றி--shanmugam (பேச்சு) 12:20, 19 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

வார்ப்புரு:noun-ta[தொகு]

இப்பதான் மின்னஞ்சல் பார்த்தேன். {.{வார்ப்புரு:noun-ta}} நாம் ஏற்கனவே அலைப்பேசியில் பேசியபடி ஆதாரங்களை மொழி வார்ப்புருவுடன் இணைப்பின் நல்லது. அதற்க்கு{.{clear}} #switch முயற்சிகளை கையாளக் கோருகிறேன். என் நோக்கம் யாதெனில், நாம் பேசியபடி எளிமையாகவும், சிறப்பாகவும், புதுப்பயனருக்கு ஆர்வமூட்டும் வகையிலும், நமது வார்ப்புருக்களை செம்மையுரச் செய்ய வேண்டும். சொல்வளம் பகுதி, இரண்டாவது பதிவேற்றம் செய்தால் தான் சிறப்பாக வரும் போலுள்ளது. நான் பலமுறைகளை செய்து பார்த்துவிட்டேன். படங்களை சேர்ப்பது போல, தனியாகச்செய்தால் தான் சிறப்பாக வரும். இன்று மாலை அழைக்கிறேன்.அப்பாவுக்கு கண் அறுவைசிகிச்சைக்காக, வரும் புதன் அன்று சேலம் வருகிறேன். அழைக்கிறேன். முடிந்தால் வரவும். நேரில் பேசிக் கொள்ளலாம். சந்திப்போம். வணக்கம்.-- உழவன் +உரை.. 04:35, 22 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

// (பிர.) வெண்முறி, முன்னதாகக் கையொப்பமிடப்பட்ட வெற்றுத்தாள், முழுச்செயலுரிமை. // என்று உள்ள மொழிபெயர்ப்புகளை,

  1. வெண்முறி
  2. முன்னதாகக் கையொப்பமிடப்பட்ட வெற்றுத்தாள்
  3. முழுச்செயலுரிமை

என ஒன்றன் கீழ் ஒன்றாக கொடுத்தால், மிகநன்றாக இருக்குமென்று எண்ணுகிறேன். ஆங்கிலத்தை முடித்து விட்டு, தமிழுக்குள் நுழையலாமென்று இருக்கிறேன். எனது ஆங்கிலப் பதிவில் ஏதேனும் மாற்றங்கள் செய்யணுமா? நீங்கள் சொன்னது போல, அப்பப்ப படங்களையும், பகுப்புகளையும் இணைத்து விடுகிறேன். ஓபன் ஆபிசு அட்டவணைச் செயலியில் முதலில், பகுப்பிட வசதியாக, hypen உள்ளவைகளைப் பிரித்துக் கொண்டேன்.-- உழவன் +உரை.. 04:26, 23 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

ஆம் நீங்கள் கூறுவது போலத்தான் செய்வேன், அதற்குள் வேறு ஒரு வேலை வந்துவிட்டதால் செய்ய இயலவில்லை, இன்னும் ஒரு அரை மணி நேரம் கழித்து செய்து விடுகிறேன். எனக்குத் தெரிந்து உங்கள் பதிவில் மாற்றங்கள் ஏதும் தேவையில்லை என்றே நினைக்கிறேன் :), மேலும் இப்போதைக்கு பகுப்புகளை தனியாக ஹாட்கேட் மூலமாகவே சேர்த்து வருகிறேன் (என்னென்ன பகுப்புகள் உள்ளன என தெரியாததால்), முடிந்தவரை பதிவேற்றும் போதே பகுப்புகளையும் சேர்க்க வேண்டும், முயல்கிறேன் :)--சண்முகம்ப7 (பேச்சு) 04:38, 23 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

மேலுள்ள பகுப்பு மிகுந்த கவனத்துடன் களையப்பட வேண்டியது. எனவே, நாம் ஆரம்பம் முதலே, அட்டவணைச் செயலியில் பிரித்தெடுத்து இப்பகுப்பிற்கானச் சொற்களை பதிவேற்ற வேண்டும். நான் அங்ஙனம் முதலிலேயே பிரித்தெடுத்து சேமிக்கிறேன்.பின்பு, இவை பதிவேறும் போது, அப்பகுப்பை இணைத்து விடுகிறேன். M.S.office-அட்டவணைச் செயலி-->filter---> text filter --->contains -(hypen)-- உழவன் +உரை.. 17:40, 19 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

ஆங்கிலம்-தமிழ் பதிவுகள்[தொகு]

நாம், அத்தரவுகளைக் கொண்டு ஆங்கிலம்-தமிழ் பதிவுகளை முடித்துவிட்டோம். உங்களுக்கு அனுப்பியதையும் சேர்த்தே சொல்கிறேன். இனி தமிழ்-தமிழ்-மொழிபெயர்ப்புகளைச் செய்ய திட்டமிடலாம் என்று எண்ணுகிறேன். உங்களின் கருத்தென்ன? வெளியூர் பயணிக்கிறேன். முடிந்தால் அழைக்கிறேன். மீண்டும் சந்திப்போம். வணக்கம்-- உழவன் +உரை.. 17:25, 27 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

மீடியாவிக்கி: நன்றியுரை[தொகு]

வரலாற்றுப் பக்கத்தில் வரும் நன்றியுரையை கவனித்து, அங்கு தோன்றும் Send thanks for this edit? ஆம் இல்லை) என்பதிலுள்ள ஆங்கில வரியை (நன்றியுரையை அனுப்பவா? )மாற்றக் கோருகிறேன். நேரம் இருக்கும் போது, அழைக்கவும். உங்களுடன் பேசி பல மாதங்கள் ஆகின்றன. விக்கி10 கொண்டாட்டத்தில், சென்னையில் பேசியதோடு சரி. வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 16:13, 13 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Shanmugamp7&oldid=1913160" இலிருந்து மீள்விக்கப்பட்டது