உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:red banana

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

மன்னிக்கவும்!எனக்குப் புரியவில்லை.விக்சனரி முதற் பக்கத்தில் இங்கு எல்லா மொழிச் சொற்களுக்குமான பொருள்களும் விளக்கங்களும் தமிழில் கொடுக்கப்பட வேண்டும் என்று இருக்கிறது...ஆனால் இந்த 'red banana' பக்கத்தில் 'பயன்பாடு' பகுதியில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கிறதே!?ஒருவேளை பயன்பாடு என்னும் பகுதியில் ஆங்கிலத்தில் எழுதலாமா?--Jambolik (பேச்சு) 02:07, 16 பெப்ரவரி 2013 (UTC)

//மன்னிக்கவும்!// தயவுசெய்து இதுபோன்ற சொற்களை என்னிடம் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொருவரும், ஒரு வகை அனுபவத்தில் சிறந்தவர்கள் அல்லது முன்னணியில் இருப்பவர்கள் என்றே நான் எண்ணுகிறேன். நாம் உருவாக்கும் சொல், ஆங்கில சொல் என்பதால் அச்சொல், ஒரு ஆங்கில வாக்கியத்தில் எங்ஙனம் வருகிறது/பயன்படுகிறது/அமைந்துள்ளது என எடுத்துக்காட்டியுள்ளேன். அவ்வளவே!வணக்கம்.-- உழவன் +உரை.. 09:36, 16 பெப்ரவரி 2013 (UTC)

Start a discussion about red banana

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:red_banana&oldid=1174220" இலிருந்து மீள்விக்கப்பட்டது