பேச்சு:sign, traffic or road

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

இங்கு அடையாளக்குறி என்பதைவிட அறிவிக்கை என்பது இடத்திற்கேற்ற பொருளை கொடுப்பதாயுள்ளது. Road sign = சாலை அறிவிக்கை, traffic sign=போக்குவரத்து அறிவிக்கை..--Rsmn (பேச்சு) 04:41, 18 அக்டோபர் 2012 (UTC)Reply[பதில் அளி]

குறியீடு என்று கூறலாமென்று கருதுகிறேன். அறிவிக்கை என்பது கையில் கொடுக்கப்படுவதெனக் கொள்ளலாம். (எ. கா.) மின்கட்டணம் கட்டவில்லையெனில், மின்இணைப்புத் துண்டிக்கப்படும் என்ற அறிவிக்கையைக் கொடுத்த மின் ஊழியர், எனது கையொப்பத்தை அவரது அலுவலக ஆவணத்தில் பெற்றுக் கொண்டார். மேலும், அவர் உங்களைப் போன்றோரது பெயர்கள், மின்வாரிய அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டுள்ளதாகவும் கூறினார். எனது வீட்டுமின் அமைப்பில் எச்சரிக்கை என்பதனைக் குறிக்க, மண்டை ஒட்டு அடையாளக் குறியீடு அறிவிப்பாக அமைந்துள்ளது. -- உழவன் +உரை.. 12:57, 18 அக்டோபர் 2012 (UTC)Reply[பதில் அளி]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:sign,_traffic_or_road&oldid=1131353" இருந்து மீள்விக்கப்பட்டது