உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:transponder

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • ஏற்கனவே transceiver என்ற சொல்லிற்கு செலுத்துப்பெறுவி என்ற சொல் தமிழ் விக்சனரியில் உள்ளது [1]. transponder = trans(mit) + (res)pond + agent noun suffix -er (1) பெயர்க்காரணம்: இங்கு[2] உள்ளது. transceiver = transmitter+receiver [3] இரு சொற்களுக்குமே ஒரே பொருள் உள்ளபடியால் அனுப்பியேற்பி என்ற சொல்லைப் பயன்படுத்தலாமா?--பரிதிமதி (பேச்சு) 12:01, 12 செப்டம்பர் 2013 (UTC)
  • வாங்கியனுப்பி என்றிருக்கும் சொல்லைவிட மிகப்பொருத்தமாகப் படுகிறது. உங்கள் விளக்கத்திற்கு நன்றி. 'அனுப்பியேற்பி 'என்பது எனக்குப் பிடித்திருக்கிறது.-- உழவன் +உரை.. 18:17, 12 செப்டம்பர் 2013 (UTC)

Start a discussion about transponder

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:transponder&oldid=1199278" இலிருந்து மீள்விக்கப்பட்டது