பேராண்மை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

பேராண்மை(பெ)

  1. மிக்க வீரம்
    • பேராண்மை யென்ப தறுகண் (குறள், 773).
  2. மானம்
    • பேராண்மை வேண்டுபவர்(குறள், 962).
  3. அரிய வீரச்செயல், அருஞ்செயல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. great valour or prowess; heroism
  2. honour
  3. heroic exploit, feat of arms
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பேராண்மை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

ஆண்மை, ஊராண்மை, நாட்டாண்மை, ஏராண்மை

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேராண்மை&oldid=1066395" இருந்து மீள்விக்கப்பட்டது