பையுள்
Appearance
பொருள்
பையுள்(பெ)
- நோய், நோவு
- கடவுள் வாழ்த்திப் பையுள் மெயந்நிறுத்தி (அகநானூறு 14)
- பையுள் நல்யாழ் (அகநானூறு 216)
- துன்பம்
- பையுண் மாலை தமியோர் பனிப்புற (பெரியபுராணம்)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
பயன்பாடு
- (இலக்கணப் பயன்பாடு)
- பையுள், சிறுமை ஆகிய இரு சொற்களும் நோயை உணர்த்தும் (தொல்காப்பியம் 2-8-44)