பொங்கற்பானை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பொங்கற்பானை, பெயர்ச்சொல்.

  1. தைப்பொங்கலுக்குப் பயன்படுத்தும் புதுப்பானை
  2. வயிறு பெருத்தவன்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. new mud-pot used to boil rice for the pongal festival
  2. pot-belly
விளக்கம்
பயன்பாடு
பொங்கலின் போது, பொங்கற்பானை கிழக்கில் பொங்கினால் நல்ல சகுனம். (சகுனம், நாஞ்சில்நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)



( மொழிகள் )

சான்றுகள் ---பொங்கற்பானை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொங்கற்பானை&oldid=1069858" இலிருந்து மீள்விக்கப்பட்டது