உள்ளடக்கத்துக்குச் செல்

பொடிமயிர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொடிமயிர்:
காற் மயிர்
பொடிமயிர்:
முதுகு, கை மயிர்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பொடிமயிர், பெயர்ச்சொல்.
  • (பொடி+மயிர்)
  1. சின்னஞ்சிறு உடற் மயிர் (முடி)
  2. சிறிய மயிர்
  • பேச்சுவழக்கு...மனித உடலிலிருந்து கை, கால், மார்பு, முதுகு ஆகியப் பகுதிகளிலிருந்து சிறிய மயிர்கள் உதிர்ந்துக்கொண்டே இருக்கும்...பொடி என்பது சிறிய என்னும் அர்த்தத்தில் பயன்படும் சொல்...(எ.கா., பொடி விஷயம்.,பொடிப்பயல்)...இந்தச்சிறு முடிகள் உணவில் காற்றின் வழியாகக் கலந்து கண்ணுக்குத்தெரியாமல் உண்ணப்பட்டுவிடுவதும் உண்டு...இவ்வாறு உண்ணப்பட்ட மயிர் குடலில் தங்காமல் சேமைக்கிழங்குச் செடியின் இலைகள் (கீரை) வெளியேற்றுவிடும் என்பர்...

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. short human body hairs that fall down frequently
"https://ta.wiktionary.org/w/index.php?title=பொடிமயிர்&oldid=1447066" இலிருந்து மீள்விக்கப்பட்டது