உள்ளடக்கத்துக்குச் செல்

பொதுவனுமானம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிக் கலப்புச்சொல்--தமிழ்--பொது + சமஸ்கிருதம்--अनुमान--அநுமாந-மூலச்சொற்கள்
  • பொது + அனுமானம்

பொருள்

[தொகு]
  • பொதுவனுமானம், பெயர்ச்சொல்.
  1. ஒன்று உள்ளதுகொண்டு அதனுடன் காணப்படும் வேறொன்று உளது என்று கொள்ளும் அனுமான வகை (சி. போ. 1. பாண்டிப்.) (ஏரணம்) -(தருக்கநூல்)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. inference of the existence of a thing by the presence of a concomitant, considered not wholly conclusive but only probable and consistent, opp. to ciṟappaṉu- māṉam--சிறப்பனுமானம்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொதுவனுமானம்&oldid=1438930" இலிருந்து மீள்விக்கப்பட்டது