உள்ளடக்கத்துக்குச் செல்

பொதுஸ்தானம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுஸ்தானம்:
இந்தோனேசிய ஜாகர்த்தா நகரின் பொதுஸ்தானமான ஒரு பூங்காவில் ஆசனம் போட்டுக் களிப்புறும் சிறுவர்
  • புறமொழி கலப்புச்சொல்--தமிழ்--பொது + சமஸ்கிருதம்--स्तान--ஸ்தா1
  • பொது + ஸ்தானம்

பொருள்

[தொகு]
  • பொதுஸ்தானம், பெயர்ச்சொல்.
  1. பொதுவான இடம்...(கட்டட. நாமா. 2.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. public place or building


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொதுஸ்தானம்&oldid=1880737" இலிருந்து மீள்விக்கப்பட்டது