பொன்னாடை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பொன்னாடை, .
- பீதாம்பரம்
- பொன்னால் ஆன ஆடை
- ஒருவர் மீது மதிப்பை வெளிப்படுத்த அல்லது அவரை கௌரவிக்கப் பொர்த்தப்படும்/அளிக்கப்படும் துண்டு அல்லது சால்வை; பெரும்பாலும் பட்டினால் செய்யப்பட்டிருப்பதால் ”பொன்னாடை” என்று அழைக்கப்படுகிறது.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- dress made of gold
- a shawl usually made of silk draped over a person in a public function as a mark of respect and as an act of honoring him
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---பொன்னாடை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற