உள்ளடக்கத்துக்குச் செல்

பொம்மைவாய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொம்மைவாய்:
போன்றதொரு வாயமைப்பைக் கொண்ட பெண்
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • பொம்மைவாய், பெயர்ச்சொல்.
  1. பரிகாசமாய் அழைக்கும் பெயர் (கோயமுத்தூர் வழக்கு) .

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. A nickname, used in contempt

விளக்கம்

[தொகு]
  • பருமனாக துருத்திக்கொண்டிராமல், உள்ளடக்கமாக, கோடு கிழித்தாற் போன்ற மெல்லியத் தோற்றத்தையுடைய உதடுகளைக்கொண்ட வாயை உடையவர்களை பொம்மைவாய் என்றுக் குறிப்பிட்டுப் பேசுவர்.


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொம்மைவாய்&oldid=1444559" இலிருந்து மீள்விக்கப்பட்டது