உள்ளடக்கத்துக்குச் செல்

பொருப்பன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொருப்பன்:
என்றால் இமயமலை என்றும் ஒரு பொருள் உண்டு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பொருப்பன், பெயர்ச்சொல்.
  1. குறிஞ்சிநிலத் தலைவன் (திவா.)
  2. குறிஞ்சிநில வேடன் மலைகளின் அரசன் (குறவர்சிவனை குறிக்கும் சொல்)
    (எ. கா.) வேலு டைப் பொருப்பரங் குணர்வுற (கந்த பு. கடவுள்வா. (சிவனை குறிக்கும் சொல்)
  3. பொதிய மலைக் குறவன்--பாண்டியன் (கலித். 36.)
  4. மலைக்குறவன்
    (எ. கா.) பொருப்பனைப் புனலாளொடு புன்சடை அருப்பனை (தேவா. 781, 9).
  5. இமயமலை
    (எ. கா.) பொருப்பன் மங் கைபங்கனை (தேவா. 1188, 6)..

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. chief of a hilly tract
  2. hunter of the hills
  3. Pandya king, as lord of Pothiyam
  4. lord of a hill
  5. The Himalayas


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொருப்பன்&oldid=1997268" இலிருந்து மீள்விக்கப்பட்டது