போட்டியாளர்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) போட்டியாளர்
- போட்டியில் கலந்து கொள்பவர்
- ஒருவருக்குப் போட்டியாக இருப்பவர்; எதிரி
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் (the contestants in the essay contest)
{ஆதாரம்} --->