போராடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

போராடு வினைச்சொல்

  1. சண்டையிடு, பொருது
  2. ஒன்றை அடைய தடையாக இருப்பவனவற்றை எதிர்த்துச் செயல்படு; தொந்தரவுபடு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. fight, carry on war
  2. struggle, as for a cause; contend; wrestle
விளக்கம்
பயன்பாடு
  • இலட்சம் கனவு கண்ணோடு
இலட்சியங்கள் நெஞ்சோடு,
உன்னை வெல்ல யாரும் இல்லை
உறுதியோடு போராடு! - திரைப்பாடல்

(இலக்கியப் பயன்பாடு)

  • பூமியைப்போராடி யிரந்தோருந்தம்மதென்பார் (தாயு. பராபர. 228).

(இலக்கணப் பயன்பாடு)

சொல்வளம்[தொகு]

போர் - ஆடு
போராட்டம்
பொருது, போரிடு, போர்க்களம், சண்டை


( மொழிகள் )

சான்றுகள் ---போராடு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=போராடு&oldid=1372450" இருந்து மீள்விக்கப்பட்டது