உள்ளடக்கத்துக்குச் செல்

மகாநாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
மகாநாடு:
ஒரு மகாநாட்டுக் கூட்டம்
மகாநாடு:
ஒரு மகாநாட்டுக் கூட்டம்
(கோப்பு)
  • புறமொழி கலப்புச்சொல்--சமஸ்கிருதம்--महा--மஹா + தமிழ்--நாடு--மூலச்சொற்கள்
  • மகா + நாடு

பொருள்

[தொகு]
  • மகாநாடு, பெயர்ச்சொல்.
  1. மகாசனங்களின் கூட்டம் (C. G. )
  2. மாநாடு

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. great assembly or council held by headmen; general meeting of all the members of a society; conference


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மகாநாடு&oldid=1818673" இலிருந்து மீள்விக்கப்பட்டது