உள்ளடக்கத்துக்குச் செல்

மகாசனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
மகாசனம்:
எனில் மக்கள் கூட்டம்
மகாசனம்:
எனில் மக்கள் கூட்டம்
(கோப்பு)
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- महा जन--மஹா ஜந--மூலச்சொற்கள்
  • மகா + சனம்

பொருள்

[தொகு]
  • மகாசனம், பெயர்ச்சொல்.
  1. சனக்கூட்டம் (W.)
  2. ஊரில் முதன்மையானவர் ((S. I. I.) i, 78, 3.)
  3. உயர்ந்தோர் (W.)
  4. பிராமணர் (W.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. multitude of people
  2. leading citizens, as land-owners heads of a trade or caste
  3. great people
  4. brahmins


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மகாசனம்&oldid=1818660" இலிருந்து மீள்விக்கப்பட்டது