மஞ்சணாத்தி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மஞ்சணாத்தி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- "ஒண்ணரை வருஷம் முன்னாடி நாம முதுமலையிலே ஒரு யானைக்கு இதேமாதிரி முள்ளு எடுத்தோமே. அப்ப அந்த பெரிய மஞ்சணாத்தி மரத்தடியிலே நின்னது இவன்தான். அப்ப ரொம்ப சின்னக்குட்டி" (யானைடாக்டர், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மஞ்சணாத்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +