மஞ்சனம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மஞ்சனம்(பெ)
- நீராட்டம்
- மங்கல மஞ்சன மரபி னாடியே (கம்பராமாயணம். கடிமணப். 48))
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
- ablution, used of great persons; ceremonial bath as of a deity
(கோப்பு) |
மஞ்சனம்(பெ)