மஞ்சன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மஞ்சன், பெயர்ச்சொல்.
  1. மஞ்சணிறமுடையவன்(உள்ளூர் பயன்பாடு)
  1. மகன்
  2. ஆண்மகன்
    • எழுந்தனர் மஞ்சு தோய்புய மஞ்சரே (கம்பரா. கைகேசி. 55).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. man of yellow complexion
  2. son
  3. man; young man


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + [1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=மஞ்சன்&oldid=1971363" இலிருந்து மீள்விக்கப்பட்டது