மஞ்சுவிரட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

வார்ப்புரு:TamilWiki Media Contest

ஆணேறு தழுவுதல் கல்வெட்டு
மஞ்சுவிரட்டு
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மஞ்சுவிரட்டு (பெ) =மஞ்சிவிரட்டு.

மொழிபெயர்ப்புகள்

(ஆங்)

  1. Bull-baiting/taming in which the competitors capture fierce bulls let loose on the occasion - முரட்டுக் காளைகளை கொட்டுமுழக்குடன் வெளியில் விடுத்து அவற்றினைத் தழுவிப் பிடிக்கச்செய்யும் ஒரு வீர விளையாட்டு

(வாக்கியப் பயன்பாடு)

  1. காளைகளின் கொம்புக்களுக்கிடையே பணமுடிப்பை, மஞ்சுவிரட்டு அன்று வைப்பது வழக்கம்.
விளக்கம்
  • மஞ்சு + வெருட்டு -->மஞ்சிவிரட்டு--மஞ்சுவிரட்டு=ஏறு(காளை)தழுவல்=சல்லிக்கட்டு-->ஜல்லிக்கட்டு.
  • மஞ்சு என்ற சொல்லுக்கு யானையின் முதுகு என்று பொருளும் உண்டு. யானையின் முதுகில் பயன் செய்வது, வீரமாகக் கருதப்படுகிறது. அரசன் மட்டுமே செய்யமுடியும். அதற்கு ஈடான வீரம் உடைய விளையாட்டு.

{ ஆதாரம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=மஞ்சுவிரட்டு&oldid=1245811" இருந்து மீள்விக்கப்பட்டது