மடவரல்
Appearance
பொருள்
மடவரல்(பெ)
எ. கா) மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே -திருமுருகாற்றுப்படை
பொருள்
மடவரல்(உ)
- பேதைமை பொருந்திய
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
- innocent (adj), innocent girl
- ingenue
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- ஒள் தொடி மடவரல் கண்டிக்கும் கொண்க (ஐங்குறுநூறு 194)
- மடவரல் மகளிர் பிடகைப் பெய்த செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து (நெடுநல்வாடை)