மணிலாக் கொட்டை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மணிலாக் கொட்டை(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- மணிலாக் கொட்டை பிலிப்பைன்சு நாட்டின் தலைநகரான மணிலாவில் இருந்து வந்ததாகப் பொருள்படும். ([1])
பயன்பாடு
- நடுநாட்டில் முந்திரிக் காடும் மல்லாட்டை எனப்படும் மணிலாக் கொட்டையும்தான் விவசாயத்தின் ஆரம்பம். (கண்மணி குணசேகரன் கவிதை)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மணிலாக் கொட்டை--- DDSA பதிப்பு + வின்சுலோ +