மல்லாட்டை
தோற்றம்
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
*(தமி), (பெ) - மல்லாட்டை. = நிலக்கடலை = வேர்க்கடலை
மொழிபெயர்ப்புகள்
* (ஆங்), (பெ) - groundnut = peanut.
விளக்கம்
பயன்பாடு
- நடுநாட்டில் முந்திரிக் காடும் மல்லாட்டை எனப்படும் மணிலாக் கொட்டையும்தான் விவசாயத்தின் ஆரம்பம். (கண்மணி குணசேகரன் கவிதை)