மண்டலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மண்டலி(பெ)

  1. பாம்பு வகை, சீதமண்டலி
    மண்டலி மற்றி தென்பா ரிராசமா நாக மென்பார் (சீவ.)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. a kind of snake
"https://ta.wiktionary.org/w/index.php?title=மண்டலி&oldid=1060691" இலிருந்து மீள்விக்கப்பட்டது