மண்டிலம்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- மண்டிலம், பெயர்ச்சொல்.
- வட்டம்
- வட்டவடிவம்
- வட்டமாயோடுகை
- குதிரை
- குதிரைநடைவகை
- பூமி
- சூரியன்
- சந்திரன்
- பரிவேடம்
- வானம்
- கண்ணாடி
- நாட்டின் பெரும்பகுதி
- ஊர்
- தேசிக்கூத்தின்வகை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +