உள்ளடக்கத்துக்குச் செல்

மதியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மதியம்(பெ)

  1. பகல் நேரத்தின் நடுப்பகுதி, பகல் பன்னிரண்டு மணி
  2. மதியம் என்பது நிலவையும் குறிக்கும்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. noon
  2. moon

 :(நண்பகல்) - (மத்தியானம்)

"https://ta.wiktionary.org/w/index.php?title=மதியம்&oldid=1972995" இலிருந்து மீள்விக்கப்பட்டது