மந்திப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

மந்திப்பு(பெ)

  1. மந்தம், சுருசுருப்பின்மை
  2. செரியாமை, அசீரணம், அந்திப்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. dulness, sluggishness
  2. indigestion
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மந்திப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

மந்தி, மந்தம், அசீரணம், அந்திப்பு, இரேசுதல், சீரணம், செரிமானம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=மந்திப்பு&oldid=1070194" இருந்து மீள்விக்கப்பட்டது