உள்ளடக்கத்துக்குச் செல்

மந்தை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • ஆட்டு மந்தை (a flock of sheep)
  • மந்தையில் சில ஆடுகள் (few sheep in the flock)
  • பால்வீதி மந்தை (Milky Way Galaxy)

(இலக்கியப் பயன்பாடு)

  • ஆட்டு மந்தையில் வளர்ந்தபடியால் சிங்கக்குட்டி தன் இயல்பை இழந்துவிடுமா? (பொன்னியின் செல்வன்)
  • மந்தையில் சேரா ஆடுகளே எங்கிலும் கோடி கோடி உண்டே (கிறித்தவ பாடல்)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=மந்தை&oldid=1193724" இலிருந்து மீள்விக்கப்பட்டது