மன்னுயிர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மன்னுயிர்(பெ)

  1. உலகத்தே வாழும் உயிரினம்
    தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது (திருக்குறள்)
  2. நிலை பெற்ற உயிர்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. life, beings


"https://ta.wiktionary.org/w/index.php?title=மன்னுயிர்&oldid=1641002" இலிருந்து மீள்விக்கப்பட்டது