மறுசுழற்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மறுசுழற்சி, பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. recycle, recycling
  2. recirculation
  3. recusion
விளக்கம்
பயன்பாடு
  • மறுசுழற்சி செய்ய காகிதத்தை கூழாக்கி, வெளுப் பேற்ற பிளீச் செய்தாக வேண்டும். ஞெகிழியைவிட காகித மறுசுழற்சி எளிது என்றாலும், காகித பைகள், காகிதங்கள் புதிய மரங்களை அழித்தே செய்யப் படுகின்றன. அப்பொழுதுதான் இழுவைத்தன்மை, வலு கிடைக்கும். மறுசுழற்சி காகிதம் அட்டைப்பெட்டி தயாரிக்கவே பயன்படுத்தப்படுகிறது. மேலும் காகிதத்தை மறுசுழற்சி செய்வதற்கு அதிக எரி பொருள் தேவைப்படுகிறது.. (ஞெகிழியா? காகிதமா? எந்தப் பை நல்லது? , கீற்று)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
சுழற்சி - # - # - # - # - # - #


( மொழிகள் )

சான்றுகள் ---மறுசுழற்சி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=மறுசுழற்சி&oldid=1193859" இலிருந்து மீள்விக்கப்பட்டது