மறைநூல்
Appearance
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
:*கிறித்தவர், விவிலியத்தை மறைநூலாகவும்,
- இசுலாமியர், திருக்குரானை மறைநூலாகவும் கொண்டுள்ளனர்.
- புலன்களால் உணர முடியமால் மறைமுகமாக இருக்கும் நீதிகளைக் கூறும் நூல்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +