மலைச்சாரல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மலைச்சாரல்(பெ)

  1. மலைப்பக்கம்; மலையின் சரிவான பாகம்
  2. மலையிற் சாரலாகப் பெய்து செல்லும் மேகம்
  3. மலையில் விழும் மழை
  4. சாரற்காற்று
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. slope of hill
  2. rain clouds over the hills
  3. rain falling on the hills
  4. cool wind from the hills
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பெருமலை சார லெய்தி (பெருங்.இலாவாண. 12, 41)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மலைச்சாரல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=மலைச்சாரல்&oldid=1193969" இருந்து மீள்விக்கப்பட்டது