மஸ்து
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மஸ்து, .
மொழிபெயர்ப்புகள்
- (sexual) heat ஆங்கிலம்
விளக்கம்
- இனப்பெருக்க காலத்தில் யானைகளுக்கு பாலுணர்வு மிகுவதால் ஏற்படும் வெறி நிலை
பயன்பாடு
- மஸ்து காரணமாக வனத்துக்குள் சென்ற "மக்னா' மூர்த்தி முகாமில் மீண்டும் தஞ்சம் (தினமலர் செய்தி)
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---மஸ்து--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற