உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
தமிழர்:
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • தமிழர், பெயர்ச்சொல்.
  1. தமிழ் மொழியினை, தாய்மொழியாகக் கொண்டவர்கள்.
  2. தமிழ் பாரம்பரியம் உடையவர்கள்.
  3. தமிழ் பேசி தம்மைத் தமிழர் என அடையாளப் படுத்திக்கொள்பவர்கள்
  4. விளிம்பில்லாத தீர்த்தபாத்திரம் (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. tamils
தமிழ் - தமிழர்
தமிழர் நாகரிகம், தமிழர் அளவைகள், தமிழர் திருநாள்
இலங்கைத் தமிழர், மலேயத் தமிழர், சிங்கப்பூர் தமிழர், உலகத் தமிழர்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தமிழர்&oldid=1996894" இலிருந்து மீள்விக்கப்பட்டது